Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

தாண்டவராயன் கதைகள்
-5 %
கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட். கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்கிறான் திப்புவின் ஒற்றன் சொக்க கௌட. கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய வரலாற்றை ஆராய இந்தியாவிற்குப் பயணப்படும் எலினாரின்..
₹903 ₹950
தானுமானவள்
-5 %
இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குப் புதிய கவிதை அனுபவங்களைக் கொண்டுவந்த வியத்தகு கவி சல்மா. சஞ்சலமும் தவிப்பும் ஆற்றாமையின் வலியும் நுண்ணுணர்வுடன் கூடிய அழகும் அவரது துவக்க காலக் கவிதைகளுக்கு இணக்கமானவையாக அமைந்தன. இந்தத் தொகுப்பில் அவரது கவிதைகளின் பார்வையும் பரிமாணங்களும் பாடுபொருளும். அழகு..
₹119 ₹125
தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்
-5 %
எழுத்தாளரும் இதழியலாளருமான அரவிந்தன் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இவை. நுட்பமான ரசனையும் தீர்க்கமான பார்வையும் கொண்டு படைப்புகளை அலசும் இக்கட்டுரைகள், வெளிவந்த சமயங்களில் பரவலான கவனம் பெற்றுக் கூர்மையான விவாதங்களை எழுப்பியவை. ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோரின் மொத்தச் சி..
₹76 ₹80
தாமோதரம்
-5 %
தாமோதரம் (சி.வை.தா.பதிப்புரைகள்) - பா.சரவணன்:..
₹333 ₹350
தாரிணியின் சொற்கள்
-5 %
இத்தொகுப்பில் உள்ள குறுங்கதைகள் மனித உறவுகளிடையில் அரங்கேறும் நாடகத் தருணங்களைப் பகடி செய்து அவற்றின் முரண்பாட்டைக் குறிப்புணர்த்துகின்றன. பல கதைகள் வாழ்க்கை குறித்த மரபான நம்பிக்கைகளைத் தகர்ப்பவை. கதைத்தன்மைக்குப் பதிலாக எளிதில் கடந்துவிட முடியாத நுண்சித்தரிப்புகளை முன்வைக்கின்றன. அலங்காரங்களுக்கும..
₹171 ₹180
தி.ஜானகிராமன் கட்டுரைகள்
-5 %
தி.ஜானகிராமன் முதலும் முடிவுமாகப் புனைகதைக் கலைஞர். அரிதாகவே கட்டுரையாளராகச் செயல்பட்டிருக்கிறார். அவரது புனைவாக்கங்களின் எண்ணிக்கையையும் அளவையும் ஒப்பிட்டால் கட்டுரைகளாக எழுதியவை குறைவு. எனினும் அவை அவரது படைப்பியக்கத்தைப் புரிந்துகொள்ள முக்கியமானவை. இதுவரை வெளியானவையும் இதழ்களில் வெளிவந்து வாசகர்..
₹276 ₹290
தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு)
-5 %
தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு) :ல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வளமாக கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராயி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப..
₹399 ₹420
தி.ஜானகிராமன் சிறுகதைகள்
-5 %
இந்தத் தொகுப்பைக் காலவரிசைப்படித் தொகுக்கவில்லை. வெளிவந்திருக்கும் தொகுதிகளின் வரிசைப்படிதான் அமைத்திருக்கிறேன். காரணங்களை ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு‘க்கு எழுதியிருக்கும் பதிப்புரையில் விரிவாகவே முன்வைத்திருக்கிறேன். ஜானகிராமன் கதைகளில் பெருமளவுக்கு தூலமான மாற்றங்கள் இல்லை. முதல் க..
₹1,606 ₹1,690
திசைகள் நோக்கிய பயணம்
-5 %
மலேசியத் தமிழ்ப் படைப்பாளியான சை. பீர்முகம்மது எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கியம், ஆளுமைகள். சமூகம் என்னும் பிரிவுகளில் அடங்கியுள்ள இந்தக் கட்டுரைகள், மலேசியத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினையும் இன்றைய தமிழ் - மலேசியத் தமிழிலக்கியச் சூழல் குறித்த விமர்சனங்களையும் முன்வைக்கின்றன...
₹166 ₹175
Showing 685 to 696 of 1239 (104 Pages)